Signed in
We value your privacy
This site uses cookies to improve your browsing experience, analyze site traffic, and show personalized content.
தஞ்சாவூர்: 7 வருடங்களாக பாசமாக வளர்த்து வந்த செல்ல நாய் பிரவுனி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அதன் உடலை ஐஸ் பெட்டியில் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி, வீட்டிற்குள்ளே நல்லடக்கம் செய்த வயதான தம்பதி ஃபெர்ணான்டோ - பிச்சையம்மாள்!